சங்கம் பழம் வருடத்திற்கு மூன்று முதல் நான்கு மாதம் மட்டும் காய்க்க கூடிய மூலிகையாகும். இது எண்ணற்ற நோய்களுக்கு அருமருந்தாகும்.. சங்கம் பழம் பலன்கள் பற்றி இணையத்திலும் மற்றும் மூலிகை புத்தகத்திலும் முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். மேலும் உங்கள் பகுதில் சித்த வைத்தியர் இருந்தால் படித்து தெரிந்து கொள்வதை விட அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவது இன்னும் பயனுள்ளதாக இருக்கும் சங்கம் பழம் தேவை படும் நபர்கள் இனைய வழி மூலம் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளுங்கள். மேலும் தகவல் தெரிந்து கொள்ள செல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் நன்றி.
சங்கம் பழம் வாங்க விருப்பம் உள்ள நண்பர்கள் கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்👇👇👇👇👇👇👇